கர்ஜனை இல்லாத காடு

கர்ஜனைகள்
எங்கும் காணவில்லை
ஆனாலும் மான்கள் அழுகிறது
ஊளைகளின் அட்டகாசம்
தாங்கமுடியவில்லை...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (18-Jun-20, 7:56 am)
பார்வை : 74

மேலே