காதல் தடை
காதல் தடை
மலை சாய்த்த மாவீரன்
வீரம் செறிந்தமா தீரன் --- கதை
பாரத மென்னபார் போற்றிடும் வீரன்
கூறும் இரண்டுபத் தொண்பதில் --- கேலா
வூர்கயா சில்லா வறுமையில் பிறந்தான்
சிறுவனின் பெற்றோர் வறியர் --- மாஞ்சியின்
வறுமை வயதெட் டுவரைகண் டான்பார்
தறிகெட ஓடினான் தன்பாத் --- சுருங்கை
கரிவெட் டபனிரெண் டாண்டுகள் தங்கிபின்
வயதி ருபதிலூர் வந்தார் --- மாஞ்சி
தயரத் பிழைக்க அயரா துழைப்பார்
இயன்றவ ரைசொற் பபணம் --- சேர்த்து
முயங்கிட பால்குண தேவி மணந்தான்
வயிற்றைக் கழுவயென் செய்வன் --- தீரன்
வியக்கு மலைச்சரி வுமுடிவில் மேடுபார்
துயரமாய் மேடே றபின்புறம் --- எட்டுமைல்
பயணமாய் பஸ்சில் சுமார்யென் பதுமைல்
கிரிகளும் ஐந்தாம் விளக்கிடக் --- கேள்
கிரிகள் உதய விபலாச் வைபமாம்
கிரிகள் இரண்டினில் சோனம் --- மற்ற
கிரிகேள் இரத்தினம் சுற்றள வென்பது
ஐந்து மலையுய ரங்கள் -- ஆயிரத்
தைந்நூ றடியாம் சரியாய் அறிவீர்
அந்த கிராமம் அடுத்து --- இருமலை
அந்த சரிவில் சிலமைலில் குன்று
அந்தச் சரிவில் சிலமைல் --- நடக்க
அந்த சிறுமலை பின்யீ ரமாய்நிலம்
விந்தை அகலமாய் மண்ணிடம் --- மாஞ்சி
வந்துதேர்ந் தேயெடுத் தான்கல் பொறுக்கி
மறுபுறம் கற்களை வீசினான் --- வெளியில்
பிறகவன் அந்திடத் தைசமன் செய்தான
கருவை வயிற்றில் சுமந்த --- தேவி
பருங்கூழ் கலயமு டன்மைலைக் கடந்தாள்
வானம் பார்த்த நிலமது --- மாஞ்சி
தானே பயிர்செய் தறுத்தான் பலமணி
காண்டிடான் என்று நகைத்தவர் --- அற்புதம்
வானளவு பாராட்டி மெச்சித் திகைத்தார்
ஆண்டு சிலசெல் லமீண்டும் --- சூல்
ஆனாள் மாஞ்சி மனைவி குனிதேவி
போனாள் தினமும் சிறுமலை --- அஞ்சா
மாஞ்சிக்கு. கஞ்சி கலய மொடுதான்
உச்சி வெய்யிலில் அச்சமிலா --- சென்றவள்
நச்சென சூரியன் அனலதின் வீச்சால்
அச்சம யம்முகட் டில்விழ --- உருண்டாள்
அச்சன் அரற்றினான் போதுமே சாய்ந்திட
மாலைபோ கயிருள் நெருக்கம்--- கூட
ஆலாய் பறந்தான் கவலை பிடித்து
மாலைபோய் யிருள்வர மாஞ்சி --- பதறி
காலில் இறக்கைகள் கட்டி பறந்தான்
பால்குனி பெருசூல் வயிற்றாள் --- இருட்டில்
கால்விரைத் தும்வாய் பிளந்தும் கிடந்தாள்
வீலென ஓலமிட் டமாஞ்சிக் --- கில்லை
நாலுபேர் துஞ்சிய பெண்டைதூக் கங்கே
தகிக்கும் மலையெலாம் தண்ணெனச் --- சில்லிட
விக்கியழு தானப் பயங்கர காட்டில்
அகோர ஒலிகள் எழுந்தது --- ஊளை
வக்கிர மாய்பீ தியூட்டிட அஞ்சா துவாரினான்
ஆஞ்சியாய் சஞ்சீ விமலையை --- தூக்க
ஓஞ்சிடா ஓடியே அப்பிணம் சேர்த்தனன்
தனியொரு பிள்ளை பகீரதன்--- தவிக்க
கணவன் விடுத்து பரமே புகுந்தாள்
பந்துசேர்த் துகாரியம் முடித்தான் --- மாஞ்சி
தனிமர மானபின் அழுதுயோ சித்தான்
தன்மனை சாதொடர் கூடா --- இனி
எண்ணிய சூரன் வழியையும் தொட்டான்
விலையிலா திட்டம் வகுத்தான் --- நல்ல
களைமகள் நித்தம் மலைகடந் தாளவள்
இல்லையே இன்றென் றதுக்கம் --- பீரிட
சிலையாய் முடிவிலில் லையொரு வெட்கம்
அன்றுதான் குன்றால் இறந்தாள் --- இல்லாள்
என்று நினைக்க எகிரியக் கோபம்
குன்றை பழிதீர்க் ககுன்றை --- குறைக்க
அன்றன்று வெட்டினான் மக்கள் சிரிக்கவும்
காலை பயிர்தொழில் செய்வன்--- பின்
மாலை முழுக்க மலைபிளந் துசாய்ப்பன்
மாலையில் மலைபிளத் தல்ஒலி --- கேட்கும்
வேலையி லான்தரும் தொல்லைபார் என்பர்
ஊரார் மதியார் சிரித்து--- பார்த்தார்
யாரும் சிரித்தார் இவன்பேச் செடுக்க
கார்குளிர் கோடை வசந்தம் --- மாறி
மாற பருவம் தொடர்மலை வெட்டலாம்
சுத்தி யிருந்தோர் நகைக்க --- சுத்தி
எத்தனை பாறைபி ளந்துடைந் தேகாண்
எத்தரும் பித்தைபா ரெனறார் --- புரியாது
சுத்தி யுளிநசுங் கிக்கோ ணியதாம்
இப்படிக் கொஞ்சமா ஆண்டு --- இல்லை
தப்பா இருபத்தி ரண்டு ஆண்டுகள்
தப்பா குன்று யரமடி --- முப்பது
அப்பா மலைவெட் டியக்கதை உண்மை
நீளமோ முந்நூறு டன்கூட்டு --- அறுபது
கேளும் அகலம் இருபத்தி ஐந்தடி
நீளவ கலவழி வெட்டியே --- சாய்த்தான்
மாளா திருக்க தேவிபோல் பிறரும்
அக்ரமக் குன்றைக் குலைத்திட--- நல்ல
விக்ரமா தித்தனாய் வெட்டினான் மாலையில்
சிக்க்கென வெட்ட அறுபதில் --- துவங்கி
தக்கயென் பத்திரண் டில்முடித் தான்கேள்
கிராமத்தி லுள்ளோர் திரண்டுமே பார்த்தார்
பிரம்மனும்-செய்திடான் என்று --- மிரண்டு
கரம்பிடிக்க மாஞ்சி விரதமும் பூர்த்தி
நற்கரம் நற்பணிதான் செய்யும்
அப்பக்க சிற்றூரார் அப்பாதை வந்துபார்த்தார்
அபபால் நகரம்பின் தாலுகா --- அப்புறம்
தப்பாது ஜில்லாயேன் மாகாண மப்பாகேள்
அப்பாதை கண்டார் மலைத்து
இச்செய்தி வந்தது நச்செனப் பத்ரிகையில்
இச்செய்தி ஆச்சர்யம் என்றார் --- மிச்சம்
திரைப்படம் செய்தார் கண்டார் படமும்
அரசுபுது பாதையிணைத் தார்
தொடர்ந்து பலர்சினிமா வாக்கி படத்தை
எடுத்தார் மலைமனிதன் பாதை --- படையும
முடிக்க தயங்கும் உடைக்கும் பணியை
முடிப்பர் தனியொற்றை ஆள்
எவரும் வந்தார் பார்த்தார் வியந்தார்
அவரவர் விட்டார் தனித்தனி அறிக்கை
தவறாது மஞ்சியை எவரும் பாராட்ட
அவனோ உள்ளுள் முருவல் நகைத்தான்
மந்த மந்திரிகள் எனவே
மாஞ்சி இரண்டா யிரத்தாறில் இறந்தானே
செத்தபின் மாஞ்சி சீமானாய்தெரிந்தான்
பொத்தல் ஆட்சியர் கண்டு பிடித்தாராம்
பொதுச்சேவை செய்த மாஞ்சிக்கு தக்கதாய்
கொள்ளை அரசேதும் வழங்க வில்லை
மாஞ்சிக்கு பின்னே மறுவருடம் ஏழிலே
அஞ்சாது பத்மஸ்ரீ தந்தார்
மலைமனி தன் மலைவெட்டி மாஞ்சி வாழ்கவே
பாரத மென்னபார் போற்றிடும் வீரன்
கூறும் இரண்டுபத் தொண்பதில் --- கேலா
வூர்கயா சில்லா வறுமையில் பிறந்தான்
சிறுவனின் பெற்றோர் வறியர் --- மாஞ்சியின்
வறுமை வயதெட் டுவரைகண் டான்பார்
தறிகெட ஓடினான் தன்பாத் --- சுருங்கை
கரிவெட் டபனிரெண் டாண்டுகள் தங்கிபின்
வயதி ருபதிலூர் வந்தார் --- மாஞ்சி
தயரத் பிழைக்க அயரா துழைப்பார்
இயன்றவ ரைசொற் பபணம் --- சேர்த்து
முயங்கிட பால்குண தேவி மணந்தான்
வயிற்றைக் கழுவயென் செய்வன் --- தீரன்
வியக்கு மலைச்சரி வுமுடிவில் மேடுபார்
துயரமாய் மேடே றபின்புறம் --- எட்டுமைல்
பயணமாய் பஸ்சில் சுமார்யென் பதுமைல்
கிரிகளும் ஐந்தாம் விளக்கிடக் --- கேள்
கிரிகள் உதய விபலாச் வைபமாம்
கிரிகள் இரண்டினில் சோனம் --- மற்ற
கிரிகேள் இரத்தினம் சுற்றள வென்பது
ஐந்து மலையுய ரங்கள் -- ஆயிரத்
தைந்நூ றடியாம் சரியாய் அறிவீர்
அந்த கிராமம் அடுத்து --- இருமலை
அந்த சரிவில் சிலமைலில் குன்று
அந்தச் சரிவில் சிலமைல் --- நடக்க
அந்த சிறுமலை பின்யீ ரமாய்நிலம்
விந்தை அகலமாய் மண்ணிடம் --- மாஞ்சி
வந்துதேர்ந் தேயெடுத் தான்கல் பொறுக்கி
மறுபுறம் கற்களை வீசினான் --- வெளியில்
பிறகவன் அந்திடத் தைசமன் செய்தான
கருவை வயிற்றில் சுமந்த --- தேவி
பருங்கூழ் கலயமு டன்மைலைக் கடந்தாள்
வானம் பார்த்த நிலமது --- மாஞ்சி
தானே பயிர்செய் தறுத்தான் பலமணி
காண்டிடான் என்று நகைத்தவர் --- அற்புதம்
வானளவு பாராட்டி மெச்சித் திகைத்தார்
ஆண்டு சிலசெல் லமீண்டும் --- சூல்
ஆனாள் மாஞ்சி மனைவி குனிதேவி
போனாள் தினமும் சிறுமலை --- அஞ்சா
மாஞ்சிக்கு. கஞ்சி கலய மொடுதான்
உச்சி வெய்யிலில் அச்சமிலா --- சென்றவள்
நச்சென சூரியன் அனலதின் வீச்சால்
அச்சம யம்முகட் டில்விழ --- உருண்டாள்
அச்சன் அரற்றினான் போதுமே சாய்ந்திட
மாலைபோ கயிருள் நெருக்கம்--- கூட
ஆலாய் பறந்தான் கவலை பிடித்து
மாலைபோய் யிருள்வர மாஞ்சி --- பதறி
காலில் இறக்கைகள் கட்டி பறந்தான்
பால்குனி பெருசூல் வயிற்றாள் --- இருட்டில்
கால்விரைத் தும்வாய் பிளந்தும் கிடந்தாள்
வீலென ஓலமிட் டமாஞ்சிக் --- கில்லை
நாலுபேர் துஞ்சிய பெண்டைதூக் கங்கே
தகிக்கும் மலையெலாம் தண்ணெனச் --- சில்லிட
விக்கியழு தானப் பயங்கர காட்டில்
அகோர ஒலிகள் எழுந்தது --- ஊளை
வக்கிர மாய்பீ தியூட்டிட அஞ்சா துவாரினான்
ஆஞ்சியாய் சஞ்சீ விமலையை --- தூக்க
ஓஞ்சிடா ஓடியே அப்பிணம் சேர்த்தனன்
தனியொரு பிள்ளை பகீரதன்--- தவிக்க
கணவன் விடுத்து பரமே புகுந்தாள்
பந்துசேர்த் துகாரியம் முடித்தான் --- மாஞ்சி
தனிமர மானபின் அழுதுயோ சித்தான்
தன்மனை சாதொடர் கூடா --- இனி
எண்ணிய சூரன் வழியையும் தொட்டான்
விலையிலா திட்டம் வகுத்தான் --- நல்ல
களைமகள் நித்தம் மலைகடந் தாளவள்
இல்லையே இன்றென் றதுக்கம் --- பீரிட
சிலையாய் முடிவிலில் லையொரு வெட்கம்
அன்றுதான் குன்றால் இறந்தாள் --- இல்லாள்
என்று நினைக்க எகிரியக் கோபம்
குன்றை பழிதீர்க் ககுன்றை --- குறைக்க
அன்றன்று வெட்டினான் மக்கள் சிரிக்கவும்
காலை பயிர்தொழில் செய்வன்--- பின்
மாலை முழுக்க மலைபிளந் துசாய்ப்பன்
மாலையில் மலைபிளத் தல்ஒலி --- கேட்கும்
வேலையி லான்தரும் தொல்லைபார் என்பர்
ஊரார் மதியார் சிரித்து--- பார்த்தார்
யாரும் சிரித்தார் இவன்பேச் செடுக்க
கார்குளிர் கோடை வசந்தம் --- மாறி
மாற பருவம் தொடர்மலை வெட்டலாம்
சுத்தி யிருந்தோர் நகைக்க --- சுத்தி
எத்தனை பாறைபி ளந்துடைந் தேகாண்
எத்தரும் பித்தைபா ரெனறார் --- புரியாது
சுத்தி யுளிநசுங் கிக்கோ ணியதாம்
இப்படிக் கொஞ்சமா ஆண்டு --- இல்லை
தப்பா இருபத்தி ரண்டு ஆண்டுகள்
தப்பா குன்று யரமடி --- முப்பது
அப்பா மலைவெட் டியக்கதை உண்மை
நீளமோ முந்நூறு டன்கூட்டு --- அறுபது
கேளும் அகலம் இருபத்தி ஐந்தடி
நீளவ கலவழி வெட்டியே --- சாய்த்தான்
மாளா திருக்க தேவிபோல் பிறரும்
அக்ரமக் குன்றைக் குலைத்திட--- நல்ல
விக்ரமா தித்தனாய் வெட்டினான் மாலையில்
சிக்க்கென வெட்ட அறுபதில் --- துவங்கி
தக்கயென் பத்திரண் டில்முடித் தான்கேள்
கிராமத்தி லுள்ளோர் திரண்டுமே பார்த்தார்
பிரம்மனும்-செய்திடான் என்று --- மிரண்டு
கரம்பிடிக்க மாஞ்சி விரதமும் பூர்த்தி
நற்கரம் நற்பணிதான் செய்யும்
அப்பக்க சிற்றூரார் அப்பாதை வந்துபார்த்தார்
அபபால் நகரம்பின் தாலுகா --- அப்புறம்
தப்பாது ஜில்லாயேன் மாகாண மப்பாகேள்
அப்பாதை கண்டார் மலைத்து
இச்செய்தி வந்தது நச்செனப் பத்ரிகையில்
இச்செய்தி ஆச்சர்யம் என்றார் --- மிச்சம்
திரைப்படம் செய்தார் கண்டார் படமும்
அரசுபுது பாதையிணைத் தார்
தொடர்ந்து பலர்சினிமா வாக்கி படத்தை
எடுத்தார் மலைமனிதன் பாதை --- படையும
முடிக்க தயங்கும் உடைக்கும் பணியை
முடிப்பர் தனியொற்றை ஆள்
எவரும் வந்தார் பார்த்தார் வியந்தார்
அவரவர் விட்டார் தனித்தனி அறிக்கை
தவறாது மஞ்சியை எவரும் பாராட்ட
அவனோ உள்ளுள் முருவல் நகைத்தான்
மந்த மந்திரிகள் எனவே
மாஞ்சி இரண்டா யிரத்தாறில் இறந்தானே
செத்தபின் மாஞ்சி சீமானாய்தெரிந்தான்
பொத்தல் ஆட்சியர் கண்டு பிடித்தாராம்
பொதுச்சேவை செய்த மாஞ்சிக்கு தக்கதாய்
கொள்ளை அரசேதும் வழங்க வில்லை
மாஞ்சிக்கு பின்னே மறுவருடம் ஏழிலே
அஞ்சாது பத்மஸ்ரீ தந்தார்
மலைமனி தன் மலைவெட்டி மாஞ்சி வாழ்கவே
இப்பாடல் இயற்சீர் வெண்டளையில் அமைந்து உள்ளது. ஈரசை கொண்டு தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் என்னும் வாய்பாட்டான் அமையும் சீர்களை 'இயற்சீர்' என்பர். இந்த இயற்சீர்கள் நேர்-அசையில் முடிந்து நிரை-அசை கொண்டோ, நிரை-அசையில் முடிந்து நேர்-அசை கொண்டோ தளையுமாயின் அது இயற்சீர் வெண்டளை எனப்படும்.