கண்ணெனும் காணொளியே

மௌனமே மார்கழிப் பனியே மாலைஅழகே
கவனத்தை ஈர்க்கும் கண்ணெனும் காணொளியே
வசந்தத் தென்றலால் மன்மதன் வடித்த எழில்சிலையே
வந்தமர்ந்தாய் மனக்குகையில் மீண்டும் மௌனமாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jun-20, 9:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 49

மேலே