தாய்த் தந்தையர் நாள்

தந்தைத் தாய்ப் பாசப் பிணைப்பு
உயிருள்ளவரை ஒருவர் ஒருவரை
சேர்த்துவைத்திருக்கும் அவிழா பாசமுடிச்சு
இதுவே நம் பாரதம் காணும் சிறப்பு
நித்தன் நித்தம் இங்கு தாய் தந்தை பிள்ளைகள்
ஒன்றாய் உள்ளவரைக் காணத் தவறுவதில்லை
ஆக இங்கு தாய்க்கும் தந்தைக்கும் தனி நாள்.....
தேவை இல்லை பாசம் தெரிவிக்க ப்ரதிதினமும்
இங்கு தாய் தந்தையைப் பிள்ளைகள் போற்றும் நாளே
இதை அறிவோம் நம் கலாச்சாரத்தையும் அறிவோம் காப்போம்

எழுதியவர் : வாசவன்=தமிழ்பித்தன்-வாசு (22-Jun-20, 12:16 pm)
பார்வை : 44

மேலே