கற்பனை
ஓவியன் சித்திரத்தில்
பின்காலும் வாலும் மட்டுமே
வரைந்திருந்தார் இதைவைத்து
முழு விலங்கு யார் வரைவார்
அதுவே புதிர்......
புதிரேற்று வந்து குவிந்தன
ஏராள ஓவியங்கள் ........
ஓவியன் நன்றி தெரிவித்தான்
இப்போது புரிந்ததா நண்பர்களே
கற்பனை நம்மை இப்படி
இழுத்துச் செல்லும் என்று