எனக்கு மட்டும் 🌝

தீபங்களுக்கு நடுவே
புன்னகையோடு நீ...

நட்சத்திர கூட்டத்தில்
நிலவு தெரிந்தது
எனக்கு மட்டும்....

எழுதியவர் : கீர்த்தி (25-Jun-20, 10:35 pm)
சேர்த்தது : கீர்த்தி
Tanglish : enakku mattum
பார்வை : 457

மேலே