பற்று
பற்றினும் பற்றினை பற்றியதால் அப்பற்று பற்றிற்று பற்று விடற்கு.
விளக்கம்:
உன்னுடைய தலையாய விருப்பத்தில் மிகவும் ஆசை வைத்தால் அந்த விருப்பம் உன் மற்ற அனைத்து விருப்பங்களையும் விட்டொழிக்குமாறு உன்னை பற்றிக்கொள்ளும்