என் கவிதையும் அவளும்
அவள்தன் அழகின் மீது நானெழுதிய
சுவையான கவிதை என்முன்னே பெண்ணாய்
வடிவெடுத்து நின்றது என்கவிதையும் இத்தனை
அழகா என்பது போல்