என் இதய திருடி💝💕

தேரடி தெருவில்
தேவதை ஒருத்தி
கண்ணிமைக்கும் நேரத்தில்
என் இதயம் கடத்தி கடந்து சென்றாள்...!!

எழுதியவர் : Raja Lingam (26-Jun-20, 8:02 pm)
சேர்த்தது : Raaja Lingam
பார்வை : 299

மேலே