கலையாத வானவில்லாக நீ

மனதிற்குள் ஒரு மழைச் சாரல்
மௌனமாகப் பொழிகிறது
உன் நினைவில் நடக்கும் மாலைகளில்
அதில் கலையாத வானவில்லாக நீ !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jun-20, 7:14 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே