சுமைகள்

தள்ளாடும் வயதிலே
சுமைகள் அதிகம்,
தள்ளிச் செல்வது
குடும்ப பாரம்தான்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-Jun-20, 5:48 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : sumaigal
பார்வை : 109

மேலே