கொஞ்சி கொஞ்சி தானோ💙

♈️உன் கெஞ்சலில் கொஞ்சம் கொஞ்சலை உணரும் நொடியில் கெஞ்சலும் அழகு தான் என்றேன்😍

எழுதியவர் : ம.ஹேமாதேவி (30-Jun-20, 9:01 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 211

மேலே