வயலில் விதைத்த உப்பு

தான் விரும்பும் வண்ணம்
தானே நெய்தணியும்
வண்ணாத்திப்பூச்சிக்கு
வலிந்து நாம் பூசும் வண்ணம்
உழுத வயலில் விதைத்த உப்பு

எழுதியவர் : கொற்றன் (2-Jul-20, 3:04 pm)
சேர்த்தது : கொற்றன்
பார்வை : 18

மேலே