கடன் வாங்கிய கவிதை

வானும் மேகமும்
கொடுத்த கடன்..!!!

நிலமும் நீரும்
கொடுத்த கடன்..!!!

கடலும் கரையும்
கொடுத்த கடன்...!!!

நீயும்
உன்
நிழலும்
எனக்காக
கொடுத்த கடன்...!!!

என்ன அந்த கடன்?
எதற்கு அந்த கடன்?
யாரிடம் வாங்கிய கடன்?
யாருக்கு கொடுத்த கடன்?

காதலுக்காக கொடுத்த கடனோ..!!!
இல்லை இல்லை
உன்னுடனான
என்
நட்பிற்கான கடன்...!!!

யாரிடமும் வாங்கக்கூடிய
கடன்.
யாருக்கும் கொடுக்கக்கூடிய
கடன்..
அது
நட்பு மட்டும் தான் அன்றோ!!!!

எழுதியவர் : (2-Jul-20, 7:39 pm)
பார்வை : 204

மேலே