பாசம்
தொப்புள் கொடியின்
உருவம் நான் அந்த
தொப்பு கொடியை
தேடுகிறேன்
கலைந்து போன
கனவுகளையும் சேர்த்து
கலைந்து போன பாசத்துக்கு
ஏங்கி தவிக்கும்
ஒரு பாசகீளி நான்
என் கண்ணீர் துளிகளைகூட
நெருங்கவிடுவது இல்லை
நடந்த நினைவுகளோடு
கடந்து செல்ல பழகிக்கொண்டாதல்
தனிமையில்
எல்லாத் துன்பங்களையும்
தாங்கிக் கொள்கிறேன்
தாய் தந்தை என்ற ஓரு பாசம் மட்டும்
இல்லை என்று
எத்தனை நாள் வந்தாளும்
எந்த தினம் வந்தாளும்
அத்தனை நாளும் நான் தனிமை தான்
நிஜம் என்று ஏதும் இல்லை
இங்கு
உன் நிழலும் கூட சொந்தமில்லை
அப்பா அம்மா என்ற எழுத்து
மட்டும்தான் சொந்தம்