காதலா

காதலாம்


நேரிசை வெண்பா

அவளும் அவனும் நவரசப்பா டல்கேள்
திவலைத்தேன் குட்டைநவ ரத்னம் -- பவழம்
வலம்புரி சங்கு குலவெண்மை முத்தும்
வலம்புரிகேட் டீரோ யிதை

எழுதியவர் : பழனிராஜன் (4-Jul-20, 3:54 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 101

மேலே