வெற்றிக்கொள்ள

இடைபடும் தடைகளால்
உடைந்துப் போகாதே!
நடைபோட அஞ்சி கூட்டுக்குள்
அடைந்துக் கிடக்காதே!
விடைகொடு! தயக்கங்களுக்கு
படையெடு வெற்றிக்கொள்ள...

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (4-Jul-20, 2:58 pm)
பார்வை : 100

மேலே