தமிழா தமிழா விழியடா
தமிழா தமிழா விழியடா
அறுசீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
தமிழர் அறிவார் தமிழரைச்சொல்
அப்படி யும்பலர் பலகட்சி
தமிழர் தமிழர் என்றுபறை
யடித்து வீணே கத்துகிறார்
தமிழரல் லரவர் அறிவோம்நாம்
பலரும் கலப்பினம் தெரியுதுபார்
தமிழனா கிருத்துவன் முஸ்லீமும்
தமிழா தமிழா விழியடாநீ