நடிகரின் அரசியல் ஆசை p

நடிகர்க்கேன் அரசியல்

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சினிமா சினிமா நடிகரெல்லாம்
சிறக்க நடித்தார் வறுமைபோக்க

சினிமா சேரவும் படிப்புவேண்டாம்
சிறிது சிறிதாய் வளர்ந்தார்பார்

சினிமா நிறையப் பணந்தரவும்
ஏறிய தறிவு வெனநினைத்தார்

சினிமா விட்டுப் வேண்டுமென்றார
எதற்காம் திருட்டு அரசியல்சொல்

நடிகராட்சி

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அறிவரோ எதையும் நடிகனுமே
அழிபசி அகலப் போதுமென்றான்

அறியேன் அறிவாம் எதையுமென்றான்
அன்று அவனே சொன்னதிது

அறிவேன் அனைத்தை யுமென்றின்று
நம்மிடம் யேன்கதை அளக்கிறார்சொல்

அறிவிலா இவனும் ஆட்சிநடத்த
அலைகிறான். ஆண்டவா இதுசரியோ

எழுதியவர் : பழனிராஜன் (4-Jul-20, 1:18 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 29

மேலே