பருவ மழை
தென்மேற்கு பருவ காற்று வருகை
பன்முகத்தில் ஒருமுகம் மட்டும் காட்டி
போனது தூறலாய் தவளை இசைக்க
வருமோ வாராது போகுமோ இம்மழை