அம்மா பாசம்!

அன்புத் தாயே!

உங்கள் பிரிவு
என்னை
வாட்டிய போதும்...

என்னிடம்
பரிவு காட்ட
பழைய நினைவுகள்...!





எழுதியவர் : கி. சுரேஷ் குமார் (18-Sep-11, 12:37 pm)
பார்வை : 603

மேலே