நெம்புக்கோல்

நீ மட்டும் கண்ணே என்உழைப்பின் பின்னே
உறுதியாய் நின்றுவிட்டால் நெம்புகோல் அதுவே
இந்த உலகத்தையே உன்காலில் கொணர்ந்து
சேர்ந்திடும் சக்தி தருமே அதுபோன்றே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Jul-20, 5:22 pm)
பார்வை : 46

மேலே