வேதம் என்றால்
வேதம் என்றால்
அறுசீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
வேத மென்றால் அதுநாலே
ரிக்யஜூர் அதர்வண சாமவேதம்
வேதம் என்றது நம்மொழியில்
இயற்கையின் கல்வி எடுத்துரைக்கும்
வேதம் கடவுளின் புராணமல்ல
இறையின் இன்சொல் குரான்பைபிளாம்
வேதம் நாலும் தத்துவமே
இறைபுகழ் ஏத்தும் புராணமில்லே