வீரம்

பெண்ணிற்கு கற்பு என்றால்
ஆணிற்கு ....... வீரம் அஃது
வீணே அழிப்பதற்கல்ல பின்னே
நலிந்தோரைக் காக்க நாட்டை
நலம்பெறவே காக்க தன்னையும்
வம்புசெய்ய வரும் வீணரிடம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Jul-20, 12:14 pm)
Tanglish : veeram
பார்வை : 86

மேலே