சங்கமம்

மேகங்களின் சங்கமத்தில்
மழையின் ஜனனம் ...

மழைத்துளியின் சங்கமத்தில்
நீரோடையின் ஓட்டம் ...

நீரோடையின் சங்கமத்தில்
ஆறுகளின் பயணம் ...

ஆறுகளின் சங்கமத்தில்
ஆழ்கடலின் அரங்கேற்றம் ....

கடலோர காற்றில் கவிதைகளின் சங்கமத்தில்
ஓர் புதிய ஜனனம் .....காதல்

எழுதியவர் : கார்த்திகா (13-Jul-20, 2:17 am)
சேர்த்தது : karthika
Tanglish : sankamam
பார்வை : 86

மேலே