2 மீ இடைவெளி

2 மீ இடைவெளி
0 0 0 0 0 ௦
சிறு வயதில் தவறவிட்ட
சின்ன சின்ன விளையாட்டை
கடை முன்னெ சாலைகளில்
கட்டம் போட்டும் வட்டம் போட்டும்
ஓடிப் பிடிக்கும் விளையாட்டில்
ஒருமுறை நான் தோற்றாலும்
கொரோனாவுக்குப் பரிசாக
கொடுக்க வேண்டும் என் உயிரை
க.செல்வராசு
~~~||||||~~~~~~~|||||~~~~~~~~||||||~~~

எழுதியவர் : க.செல்வராசு (14-Jul-20, 7:44 pm)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 70

மேலே