10000

10000
💵💵💵💵💵
கொரோனா கவலையில்
கோயிலுக்கு போனா
வருமானம் இல்லா
சாமிதான் அங்கே
பத்தாயிரம் கூட
பணம் ஈட்டலேனா
பாதுகாப்பு இப்ப
சாமிக்கே இல்ல
வறுமைக் கோட்டில்
கடவுள் வாழ.
வாழும் மக்கள் எங்க போக.
க.செல்வராசு
🛕🛕🛕🛕🛕🛕🛕

எழுதியவர் : க.செல்வராசு (14-Jul-20, 7:36 pm)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 42

மேலே