முட்டை

🦠🦠 முட்டை 🦠🦠 ஆயிரம் பேரோடு.
அடைபட்டே பயணித்தாலும். உடை பட்டால் உலகை விட்டு
விடை பெறுவோம் என்றறிந்து சட்டத்தை மீறாமல்.
சமூக விலகல் கடைபிடித்து. அட்டைகளில் தனித்தனியே. அமர்ந்து பயணித்த.
முட்டையும் அறியுமோ
முன்னமே இக் கொரோனா.
க.செல்வராசு
🦠🦠🦠🦠🦠🦠🦠🦠

எழுதியவர் : க.செல்வராசு (14-Jul-20, 7:48 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : muttai
பார்வை : 57

மேலே