முகநூல் பதிவு 32

நாமும் நிரந்தரம் இல்லை
நம்மோடும் எவரும் நிரந்தரமாக இருக்கப்போவதில்லை..
நம் வாழ்க்கைப் படகை, புயலிலும் பெரும் மழையிலும்
நாமே தனித்து துடுப்புப்போட்டு பயணிக்க மனவுறுதி வேண்டும்

எழுதியவர் : வை.அமுதா (16-Jul-20, 5:16 pm)
பார்வை : 31

மேலே