விழிகளில் மின்னல்காட்டி முகிலாய் காதல்மழை பொழிவாள்

கூந்தலில் வெள்ளைவெளேர் மல்லிகை சூடுவாள்
புன்னகை இதழ்களில் மௌனவீணை மீட்டுவாள்
விழிகளில் மின்னல்காட்டி முகிலாய் காதல்மழை பொழிவாள்
சாலையில் நடந்தால் நண்பகலை சாயந்திரம் ஆக்கிவிடுவாள்
யாரிவள் jQuery17105812740346832252_1595138380901? ஒருவேளை
மேஜிக் புரொ ஃ பசர் பெற்ற மாயமேனகையோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jul-20, 11:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே