போட்டி

போட்டி

காலைஒன்பதுமணிக்கேஅந்ததெருஅமைதிஆகிவிட்டது. அநேகமாகவீட்டில்உள்ளஆண்கள்வேலைக்குசென்றுவிட்டிருப்பார்கள்.பாதிவீட்டில்பெண்கள்கூட
வேலைக்குகிளம்பிசென்றிருப்பார்கள். இனிவீட்டில்இருப்பதுவயசானவர்களும், சிறுசிறுகுழந்தைகள்மட்டுமே.
சுமார்நூறுஅடிதூரம்இருக்கும்இந்ததெரு. அடுத்துஒருவண்டிப்பாதைசெல்லும். அடுத்ததெருஅதற்கப்புறம்தொடங்கிவிடும். இந்தநூறுஅடிதூரம்இருந்ததெருவில்கம்பீரமாய்தலையைஉயர்த்திபடுத்துக்கொண்டிருக்கும்நாய்இந்ததெருவுக்குகாவல்நான்தான்என்றஎண்ணத்தில்இருந்தது. உண்மைதான்தெருவில்உள்ளஎல்லோரும்வேலைக்குசென்றுவிட்டால்அடுத்துவெளியில்காணப்படும்ஜீவன்இந்தநாய்மட்டுமே.மற்றபடிஅந்ததெருஅப்படியேநிசப்தமாகிவிடும். வியாபாரிகள்கூடஅந்ததெருவழியாகவருவதற்குயோசிப்பார்கள். யாராவதுவெளியில்வந்தால்தானேவியாபாரம்ஆகும்.அப்படிபுதிதாகயாராவதுவந்தாலும்இந்தநாய்வந்தவர்களைநோட்டமிடும். அதன்கண்களுக்குசந்தேகம்தோன்றிவிட்டால்அவ்வளவுதான்உயிரேபோவதுபோலகுரைத்து, அவர்களைநடுங்கவைத்துவிடும்.உண்மையில்இதுபயந்துதான்குரைக்கிறதுஎன்பதுபாதிக்கப்பட்டவர்களுக்குபுரியாததால்இதனுடையஇராஜாங்கம்கொடிகட்டிபறக்கிறது.
அந்ததெருவில்உள்ளஒருசிலர்,தானும், தன்மனைவியும்போய்விட்டால்இந்தநாய்தான்காவல்காக்கிறதுஎன்பதுதெரிந்துகொண்டுவேலைக்காரர்களிடம்இந்தநாயிற்கும்மிச்சம்மீதியைபோட்டுவிடும்படிகூறிச்செல்வர். இதனால்அந்ததெருவில்உள்ள்இருபதுவீடுகளில்ஏதாவதுஒருவீட்டில்உணவுகிடைத்துவிடுகிறது. இந்தசுகத்தினால்இரண்டுவருடத்திற்குமுன்னால்குட்டியாய்தப்பிதவறிஇந்ததெருவுக்குவந்தநாய்இப்பொழுதுஇவர்கள்கொடுத்தஉணவினால்ஓரளவுவாட்டசாட்டமாகவளர்ந்துஅங்கேயே
தன்னுடையவாசஸ்தலத்தைஅமைத்துக்கொண்டது.
இருந்தாலும், மனதுக்குள்ஒருபயம்எப்பொழுதும்இருந்துகொண்டேதான்இருக்கிறது. தன்னைபோல்வேறுஏதாவதுநாய்இந்ததெருவுக்குள்வந்துவிட்டால், இந்தசுகத்தைகண்டுவிட்டுஅதுவும்இருந்துவிட்டால்தன்பாடுமிகவும்கஷ்டமாகிவிடும்என்றுஉஷாராகவேஇருந்தது. ஏதாவதுஒருநாய்இந்தபக்கம்தெரிந்துவிட்டால்அவ்வளவுதான்கத்திகுரைத்து, ஊளையிட்டுஅதனைவிரட்டிவிட்டுத்தான்அடுத்தவேலைபார்க்கும்.
நடுதெருவில்அப்படியேசுகமாய்கண்களைமூடிபடுத்திருந்தநாய்திடீரென்றுபேச்சுசத்தம்கேட்கமூடியிருந்தகண்களைதிறந்துபார்த்த்து.கணவன்மனைவியாகஇருக்கவேண்டும், கையில்ஆளுக்குஒருபையைவைத்திருந்தார்கள். ஒவ்வொருவீடாய்பார்த்துபார்த்துஅவர்களுக்குள்ஏதோபேசிக்கொண்டுவந்தார்கள்.
தான்இருப்பதைகாட்டமெல்லஉறுமிஅவர்களைபார்த்தது. ஆடவனுடன்வந்தபெண்இதன்உறுமலைகேட்டுசற்றுபயந்தவள்போல்பார்த்தாள்.நாய்மெல்லஎழுந்துவந்தவர்களைவிசாரிப்பதுபோல்நின்றது.
அடசேசும்மாயிரு, எங்கேபோனாலும்இந்தநாய்தொல்லைகவேற, அந்தஆடவன்சலித்துக்கொண்டேஅதனைசட்டைசெய்யாமல்தாண்டிசென்றான். அந்தபெண்ணும்இப்பொழுதுதைரியம்வந்தவள்போல்அதனைதாண்டினாள்.
நாயிற்குசட்டெனதிகைப்பாகஇருந்தது, அவர்கள்தன்னைகண்டுபயப்படவில்லை, மற்றொன்றுஅவன்அதனைஏதோசொல்லிதிட்டிவிட்டுபோகிறான். அடுத்துஎன்னசெய்யஎன்றுஒருகணம்நினைத்த்து. சரிபோய்தொலையட்டும்என்றுமீண்டும்தனதுஇடத்திலேயேசுருண்டுபடுத்துக்கொண்டது.இருந்தாலும்அவர்கள்நடந்துசென்றுகொண்டிருப்பதைகண்களைசுருக்கிபார்த்துக்கொண்டிருந்தது. அவர்கள்எந்தவீட்டையோதேடிக்கொண்டேதெருவைதாண்டி,வண்டிப்பாதையையும்தாண்டிஅடுத்ததெருவுக்குள்போனபின்தான்கவனத்தைதிருப்பியது.இந்ததெருவுக்குள்என்னைதாண்டிவந்துவிடுவார்களா? என்றசிந்தனைகூடஅதற்குவந்திருக்கலாம்.
மாலைஅந்ததெருவுக்குள்நடமாட்டம்களைகட்டஆரம்பித்துவிட்ட்து. பள்ளியில்இருந்துகுழந்தைகள்வரவும், அதன்பின்அலுவலகம்முடிந்துஆட்கள்அவரவர்வீடுகளுக்குவரவும்பரபரப்பாய்இருந்தது.இனிஇந்ததெருஇரவுஒன்பதுவரைகலகலப்பாய்இருக்கும்.அதன்பின்ஒவ்வொருவீடாய்சாத்தப்பட்டு, அவர்கள்சாபிட்டதுபோகமிச்சம்மீதிஇந்தநாய்க்குஅளிக்கப்படும். பத்துமணிக்குமேல்மீண்டும்இந்தநாய்தனிக்காட்டுராஜாவாகஅந்ததெருவேஇதன்மேற்பார்வைக்குவந்துவிட்டதாகஎண்ணிக்கொண்டுஅங்கும்இங்கும்நடந்துகொண்டிருக்கும்.
ஒருநாள் “வள்”வள்” என்றசத்தம்இந்தநாயைதிகைப்புறசெய்தது.எப்படி? என்னைதாண்டிஇதுவரைஒருஜீவன்வந்ததில்லை.இப்பொழுதுஎப்படிஇந்தசத்தம்வருகிறது.விடக்கூடாது, மூக்கைதேய்த்தபடிஒவ்வொருவீடாகதேடஆரம்பித்தது.எங்கிருந்துசத்தம்வருகிறது?கண்டுபிடிக்கமுடியவில்லை.ஆனால்சத்தம்மட்டும்விடாமல்கேட்டுக்கொண்டேஇருக்கிறது. அந்ததெருமுழுவதையும்நான்கைந்துமுறைபோய்வந்துவிட்டது.சத்தம்போடும்இதன்இனத்தைமட்டும்காணவில்லை. ஏதோநினைத்துதலையைதூக்கிபார்க்கையில்அந்ததெருவில்இருந்தஒரேஒருமாடிவீட்டின்ஜன்னலில்ஒருநாய்க்குட்டிகீழேசுற்றிதிரியும்இதனைபார்த்து “வள்”வள்என்றுகத்திக்கொண்டிருந்தது.
அவ்வளவுதான்ஆக்ரோசமாய்இதுவும்மேலேபார்த்துகுரைக்கஆரம்பித்தது.இந்தகுரைப்பில்ஆத்திரம்தான்அதிகமாகஇருந்தது. “போச்சு” இந்ததெருவில்தனிக்காட்டுராஜாவாகஇருந்தநமக்குபுதிதாகஒருவில்லன்முளைத்துவிட்டான்என்றகோபமேஅதில்தெரிந்தது.
இரண்டுமூன்றுநாட்களாகவேநாயின்நிம்மதிகுறைந்துவிட்டது. காரணம்இல்லாமல்அந்தமாடிவீட்டுஜன்னலைபார்த்துகுரைத்துக்கொண்டிருக்கிறது.அந்தவீட்டில்உள்ளவரகள்மிச்சம்மீதிஇருந்தால்கூப்பிட்டுஅதற்குபோடுவார்கள். இரண்டுமூன்றுநாட்களாகஇதனைகண்டுகொள்வதில்லை. அந்தவீட்டுபக்கமாகஏதோவேலைஇருப்பதுபோலவீட்டுகாம்பவுண்டருகேவரும். அதனைகண்டவுடன்மாடிவீட்டுஜன்னலில்இருந்து “வள்”வள்என்றுஅந்தநாய்குரைக்கஆரம்பித்துவிடும்.இதுவும்பதிலுக்குகுரைத்துபார்க்கும்,
இருந்தாலும்தலையைஉயர்த்திகுரைப்பதுமிகவும்கடினமாகஇருந்ததால், ஊளையிட்டுதன்னுடையபுலம்பலைகாட்டிகொள்ளும்.
இந்தஊளையிடுதல்சிலருக்குஎரிச்சலாக,கல்லைக்கொண்டுஇதனைவிரட்டஆரம்பித்துவிட்டனர்.நாய்க்குஉள்ளூரபயம்வந்துவிட்ட்து. இந்ததெருவாசிகள்தன்னைவெறுக்கஆரம்பித்துவிட்டார்களா?
இந்தகவலையினாலேயேஉடல்மெலியஆரம்பித்தது.தெருவாசிகள்வழக்கம்போல
இருந்தாலும், நாய்க்குஒரேகவலைவந்துவிட்டதால்தன்னுடையசாம்ராஜ்யம்சரிந்துவிட்டதாகவேநடந்துகொண்டது. முன்னெல்லாம்யாராவதுவீட்டில்சாப்பாடுவைத்துவிட்டுகூப்பிட்டால்கம்பீரமாகமெல்லநடந்தேஅந்தசாப்பாட்டைதொடும். ஆனால்இப்பொழுதெல்லாம்கூப்பிட்டால்போதும், எங்கேஅந்தமாடிவீட்டுநாய்வந்துசாப்பிட்டுவிடுமோஎன்றகவலையினாலேயேவிழுந்தடித்துவந்தது. இதுஓடிவந்துபரக்கபரக்கசாப்பிடுவதுசிலருக்குபிடிக்காமல்அதன்மீதுகோப்படவும்செய்தனர்.
இரண்டுமூன்றுநாட்களாக “வள்”வள்சத்தம்கேட்கவில்லை. இந்தநாய்க்குசந்தேகம்வந்துவிட்ட்து. என்னஆயிற்றுதன்னுடையநிம்மதியைகெடுத்தவனுக்கு.? ஆவல்ததும்பதெருவில்அந்தபக்கம்இந்தபக்கம்நடந்துஅவ்வப்பொழுதுமேலிருந்துஏதாவதுசத்தம்வருகிறதாஎன்றுதலையைதுக்கிதூக்கிபார்த்ததுஹூஹூம், சத்தமேஇல்லை.
அதைவிடஆச்சர்யம்இந்தஒருவாரமாய்இந்தநாயைகூப்பிட்டுசாதம்போடாமல்இருந்தஅந்தமாடிவீட்டுக்கார்ரகள்திடீரெனஇதைஅழைக்கவும், இதற்குமுதலில்நம்பிக்கைஇல்லாமல்தான்பார்த்த்து. அவர்கள்கையில்நிறையபிஸ்கட்டுகளைவைத்துக்கொண்டுதன்னைகூப்பிடுவதைகண்டாலும், நம்பிக்கைஇல்லாமல்மெதுவாகஅவர்களைநோக்கிசென்றது.
இந்தாஎன்றுகையில்இருந்தபிஸ்கட்டுகளைஅதற்குகொடுக்கவும், மெல்லமுகர்ந்துஒவ்வொன்றாய்சாப்பிடஆரம்பித்தது.
பக்கத்துவீட்டுஅம்மாள்கேட்டாள்என்னஏகப்பட்டபிஸ்கட்டைநாய்க்குபோட்டுகிட்டுஇருக்கறீங்க?
நாய்க்குட்டிஒண்ணுவாங்கிட்டுவந்திருந்தோம், அதுக்குவாங்கினது. வீட்டுக்குவந்தபொண்ணுநாய்குட்டிஎனக்குவேணுமின்னுஎடுத்துட்டுபோயிட்டா. அந்தம்மாபெருமையாய்சொன்னார்களோ, வருத்தமாய்சொன்னார்களோ, நாய்க்குஒன்றுமட்டும்புரிந்தது. இவர்கள்தன்னைகூப்பிட்டுசாப்பாடுபோடுவதால்இந்ததெருவுக்குநாமதான்இன்னும்ராஜாவாகஇருக்கிறோம். எனக்கு.போட்டியாருமில்லை.

எழுதியவர் : தாமோதரன் ஸ்ரீ (22-Jul-20, 4:44 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 102

மேலே