எச்சரிக்கை

என் இனியவளே...
உன்னை நினைத்தாலே
என் மனதில் போராட்டம்
போதை பொருளின்
சுவையை அறியாத எனக்கே
நிலையில்லாத தடுமாற்றம்..! !

எதற்கும் வெளியில்
செல்லும் போது...
நீ...எச்சரிக்கையாக இரு
போதை பொருள் என்று
போதை தடுப்பு சட்டத்தில்
உன்னை சிறை படுத்த
வாய்ப்பு இருக்கு...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-Jul-20, 10:05 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : yacharikkai
பார்வை : 135

மேலே