மறந்து போன காதல்

காதலே...!

மறந்து போன உன்னை
மறுபடியும் தேடுகிறேன்..!
மனம் ஏமாற்று போனதே
என்னமோ மறுபடியும் உண்மை..!

உன் மேல் அன்பும் இல்லை
உன் மேல் பாசமும் இல்லை
உன் மேல் அக்கறையும் இல்லை
ஆனால் உன் மேல் காதல் இருப்பது
என்னமோ உண்மை தான்..!

ஆண்டுகள் எல்லாம் கடந்து விட்டது
அன்பெல்லாம் கறைந்து விட்டது..!
ஆனாலும் அடிக்கடி அந்த
நாள்கள் எல்லாம் அழகாய் தந்து
போகிறது உன் நினைவுகள்..!

இன்னும் சற்றுக் காலம்
இந்த காதல் தொடர்ந்து இருக்க கூடாதா..?
இன்னும் சற்றுக் நேரம்
இந்த நினைவுகள் நீட்டு இருக்க கூடாதா..?

இன்பமும் துன்பமும் சேர்ந்து வருகிறது
உன் நினைக்கும் போதெல்லாம்..!
காதலும் கண்ணீரும் கலந்து உருவமாகிறது
இன்று உன் வடிவில் காதலாக..!

காதல்..! காதல்...! காதல்..!
✨♥️💜💚💛💙🤗💙💛💚💜♥️✨

✍️பாரதி

எழுதியவர் : பாரதி (24-Jul-20, 4:00 pm)
சேர்த்தது : பாரதி பிரபா
பார்வை : 864

மேலே