அவள் கண்கள்

பூமிக்கு நிலவு ஒன்றே ஒன்று
அதுவே நீலவான வெண்ணிலவு
உந்தன் கண்ணுக்குள் நான் காண்பதோ
ஆயிரம் நிலவு அதில் இரு நிலவாய்
வெளியே குளிர்தரும் நிலவாய்
ஒளிர்வது உந்தன் கண்களிரண்டு
கண்களிரண்டு கண்களிரண்டு
நிலவு கண்களிரண்டுஎன்னை
மயக்கும் உந்தன் காதல் கண்களிரண்டு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Jul-20, 4:03 pm)
Tanglish : aval kangal
பார்வை : 378

மேலே