வானவில் மோனத் தவம்கலைத்து வான்மறைய
வானவில் மோனத் தவம்கலைத்து வான்மறைய
வானமழை சோவெனக் கொட்டிப் பொழிய
நிறைந்தன ஆறும் குளமும் உழவன்
நிறைந்தான்நெஞ் சில்மகிழ்ச்சி யில் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

வானவில் மோனத் தவம்கலைத்து வான்மறைய
வானமழை சோவெனக் கொட்டிப் பொழிய
நிறைந்தன ஆறும் குளமும் உழவன்
நிறைந்தான்நெஞ் சில்மகிழ்ச்சி யில் !