அன்பை அள்ளிக்கொடு

உன்னை நேசித்ததால்
நான் யாசிக்கிறேன்,
நீ யோசிக்காமல்
அன்பை அள்ளிக்கொடு!
நான் பாவியல்ல
என்றும் அப்பாவி தான்,
ஒன்றும் சிந்திக்காமல்
அன்பை அள்ளிக்கொடு!
காலங்கள் கடந்தாலும்,
கோலமும் மாறினாலும்,
மாறாத நேசம் இது
அன்பை அள்ளிக்கொடு!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (26-Jul-20, 4:17 pm)
பார்வை : 126

மேலே