சொல்லாமலே மலரும் உன்னிதழின் கவிதை

சொல்லில் மலரும் எனதுநெஞ் சின்கவிதை
சொல்லாம லேமலரும் உன்னித ழின்கவிதை
மெல்ல மலர்ந்திடும் தோட்டத்துப் பூக்களும்
சொல்லிப் பழகுதோஅ தை !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jul-20, 10:44 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 124

மேலே