நல்ல நண்பன்

நட்பின் உச்சம் தீயோர் சேர்க்கையில் நண்பன்
தவறு மேல் தவறு செய்கையில் தயங்காது
அவனைத் தட்டிக்கேட்டு அத்தோடு நில்லாது
தன்னையே பணையம் வைக்கவும் தயங்காது
நண்பனை மீண்டும் முன்போல் நல்வழியில்
கொண்டு வருவதே என்பது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வசுத (30-Jul-20, 2:32 pm)
Tanglish : nalla nanban
பார்வை : 366

மேலே