காதலி

வெள்ளி முகிலோ
வெண்பனி முகமோ
கண்னின் மணியோ
கார்மேக குழலியோ
அல்லி மலரோ
ஆகாய நிலவோ
உடலின் உயிரோ
உன்னத பெண்மையோ
இத்தனையும் நீயாக
இக்கனமே எனை ஆள்வாயோ
கனமான இதயத்தில்
ரனம் ஆயிரம் தருவாயோ
நிதமே நீயென்று
நித்திரையும் தொலைவேனோ
கருவிழி இமைகளிலே
சிறை கொண்டு அடைப்பாயோ கைகோர்கும் நாள் கொண்டு
கைதியாய் ஆவேனோ
பின்னல் போடும் ஜடையினிலே
பிதற்றி என்னை போட்டாயோ
மதுவான இதழ்களிலே
தேன் சுவைக்க விடுவாயோ
பதமாக எனை அணைத்து
பரந்த உலகை திகைப்பாயோ ..

எழுதியவர் : ஆ.பிரவின் ராஜ் (31-Jul-20, 10:27 am)
சேர்த்தது : பிரவின் ராஜ் ஆ
Tanglish : kathali
பார்வை : 2110

மேலே