அழகியே இதய அழகியே

இருளிலும் இலங்கும் செந்நிற இதழால்
பொருள் பொதிந்த புன்னகை புரிந்தாள்
பூவைக் கண்டு சொக்கும் வண்டாக
பூவையைக் கண்டு ஆனேன் நான்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (4-Aug-20, 12:45 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 472

மேலே