காதலரா
காதலரா
கட்டளைக் கலித்துறை
தமிழ்செய்த முருகைப் பாடினார் தமிழில் தமிழரும்
தமிழ்முஸ் லீ்ம்கள் ஓதுகிறார் குரானையும் அரபிலே
தமிழா் மாறிக்கிருத் தவராய் மொழியைப் பறிக்கிறார்
தமிழில் பைபிளை செய்தப்பின் குறளைத்த மதென்றாரே
நேரிசை ஆசிரியப்பா
தமிழால் இல்லை நாட்டில் குழப்பம்
தமிழ்கிருத் துவனா லேதான் குழப்பம்
இங்கொரு காலங். கொருகால் வைத்து
எங்கு மிலாதலை கின்றார் தமிழா
நம்பள்கி நிம்பள்கி துருக்கரும் சேர்ந்து
நம்மக் கடவுளை தாக்குகிறார் சேனலில்
தமிழைப் பேசினால் தமிழன் ஆகான்
தமிழனாம் முருகை வணங்க
தமிழனாய் எப்போதும் நன்றாய் விழித்திருமே