கடவுள்

கடவுள்
அனைத்தையும் கடந்தால் அவனைத் தன்னுள் காணலாம் என்பர்.
எதைக் கடக்க? எப்படி கடக்க?
ஐயம் வேண்டாம் நண்பா!!
காலில் இடருவது கல்லோ முள்ளோ!
எடுத்து எறி அடுத்து முன்னேறு
கண் முன்னே பாதை தெரிந்தால் அதுவே. ""கடவுள்"

எழுதியவர் : சுதா சேஷாத்திரி (7-Aug-20, 12:52 pm)
சேர்த்தது : Sudhaseshadri
Tanglish : kadavul
பார்வை : 47

மேலே