ஐயத்தேற்றம்
நாண் அறியா
நான் அறியா
நான்
வாழ்வை நிராகரிக்கிறேன்.
ஆயினும் என்
வாழ்வேன்
காஃப்காவைப் போல்.
நகும் வழியே
நகுலன் வழியோ.
நாண் அறியா
நான் அறியா
நான்
வாழ்வை நிராகரிக்கிறேன்.
ஆயினும் என்
வாழ்வேன்
காஃப்காவைப் போல்.
நகும் வழியே
நகுலன் வழியோ.