அன்று அன்னையர் தினம்

உன்தாய் வீடுவந்தால்
என்தாய்வீடு செல்வேன்
என்றாள் ஓர்தாய்.

- தீ.கோ.நாராயணசாமி.

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (7-Aug-20, 12:29 am)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
பார்வை : 23

மேலே