வருகை

நந்தவன பூக்கள்
எல்லாம்...
நர்த்தனம் ஆடியது
என்னவளின்
வருகை தந்த
சந்தோஷத்தில்...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (8-Aug-20, 10:02 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : varukai
பார்வை : 171

மேலே