ஏக்கம்
புதுமணம் புரிந்த
தம்பதிகள் நாங்கள்...
என்னுடய தழுவலின்
சுகம் கிடைக்காத
ஏக்கத்தில்
அவள் அங்கே....! !
அதே ஏக்கத்தில்
நான் இங்கே...! !
காரணம்...
"கொரோனா" வைரஸ்.
"இ--பாஸ்" அனுமதி
கிடைத்தால் தான்
எங்கள் ஏக்கம் தீரும்...! !
--கோவை சுபா