கலைவாணி வாழ்த்து

கற்கண்டாய் கனியமுதாய் நற்சொற்கள் அமைந்த
நற்பாக்கள் புனைந்திட வரமருள்வாய் அம்மா
கலைவாணி சகலகலா வல்லியே தஞ்சம்
நின்தாள் தாயே கதி நீயே

(ஆசிரியப்பா)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (8-Aug-20, 3:48 pm)
பார்வை : 40

மேலே