என் தேவதை

தானே என்னைத்
தேடிவந்த தேவதை,
காரணம் கூறாமல்

ஏனோ எனை
விட்டு எங்கோ
சென்று விட்டாள்,
குழம்பிப் போய்
புலம்புகிறேன்,
தொலைந்தாளா?
தொலைத்தேனா?

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (13-Aug-20, 8:18 pm)
Tanglish : en thevathai
பார்வை : 183

மேலே