முதியோர் இல்லம்

கடவுள் தந்த வரம்
தாய் தந்தையர்கள்

நம் தொலைத்து விட்ட
இடம் முதியோர் இல்லம்

எழுதியவர் : துரைராஜ் ஜிவிதா (13-Aug-20, 8:42 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
Tanglish : muthiyor illam
பார்வை : 65

மேலே