கடல்மூன்றும் எழுந்து விடுதலைக் கவிபாட

சுடர்விட் டெழுந்தது கீழ்வானில் சூரியன்
இடரகன்ற எழுச்சி நன்னாளை கொண்டாட
கடல்மூன்றும் எழுந்து விடுதலைக் கவிபாட
மடல்விரி தாமரையாய் மலரும் சுதந்திரதினம் !

---கவி நெஞ்சங்களுக்கு என் மனமுவந்த
சுதந்திரதின வாழ்த்துக்கள் .

எழுதியவர் : கவின் சாரலன் (15-Aug-20, 9:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 120

மேலே